கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து! இருவர் பலி

கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து! இருவர் பலி

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிகாலையில் கோர விபத்து! இருவர் பலி | Kilinochchi Accident Today

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.