குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 பேராக அதிகரித்துள்ளது. மேலும் 67 பேர் குணமடைந்துள்ள நிலையிலே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 பேராக அதிகரித்துள்ளது.