கோர விபத்தில் சிக்கிய யுவதி ; இறுதியில் நேர்ந்த கதி
நேற்று (02) பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை - ஹபரண வீதியின் 63வது மற்றும் 64வது மைல்கல்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்றவர் லொறியில் சிக்கி படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜயந்திபுர பகுதியில் வசித்து வந்த 25 வயதான இளம் பெண் என தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலம..
10 October 2026
-
(69)
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
-
(140)
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
-
(458)
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
-
(108)
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 ம..
09 October 2026
-
(114)
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியி..
08 October 2026
-
(154)
தொடர்புடைய செய்திகள்
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!
10 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தை..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவி..
09 October 2026
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வ..
09 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 மி.மீ.க்கு அதிக..
09 October 2026
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை
08 October 2026
முதன்மை செய்திகள்
பனாமாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநட..
10 October 2026
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலம..
10 October 2026
பாகிஸ்தான் அணி வெற்றி
10 October 2026
இன்றைய பஞ்சாங்கம் 10 அக்டோபர் 2026..
10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்..
09 October 2026
இனிமே எழுத்து மட்டும் இல்ல, படங்களோ..
09 October 2026