உலக சந்தை வரை அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

உலக சந்தை வரை அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (12) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,010,995 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 285,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தை வரை அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை | Srilanka Today Gold Rate In Usd World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)261,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,220 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 249,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தை வரை அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை | Srilanka Today Gold Rate In Usd World Market

அத்தோடு, உலக சந்தையில் இலங்கையின் , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது $3,373.09 வரை எட்டியுள்ளது.

இது இலங்கை ரூபாயில் 1,009,000 வரை என்பதுடன் உலக சந்தையுடன் இலங்கையின் தங்க விலை நாணய மாற்ற நிலவரம், நீக்க உரிமை, மற்றும் வரி கட்டணங்கள் அடிப்படையில் வேறுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.