
அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை
50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.