மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த வெளியான தகவல்
அடுத்த 6 மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்கும் செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான பொது ஆலோசனை கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026