
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 40.49 (0.23%) புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 17,394.45 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 4.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.