பதுளை மாவட்டம், ஊவா பரணகம தொகுதி தேர்தல் முடிவுகள்!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 29713
ஐக்கிய மக்கள் சக்தி - 12717
தேசிய மக்கள் சக்தி - 1431
ஐக்கிய தேசிய கட்சி - 1392
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 62089
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 49816
செல்லுபடியான வாக்குகள் – 46389
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3427