யாழில் விபத்தில் சிக்கிய பாரவூர்தி ; 10 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம்

யாழில் விபத்தில் சிக்கிய பாரவூர்தி ; 10 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

யாழில் விபத்தில் சிக்கிய பாரவூர்தி ; 10 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம் | Power Outage In Jaffna For 10 Hours

இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து இப்பலோகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.