சிறுவன் ஒருவனின் உயிரிப்பறித்த பலூன்
காலி - நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுவன் நெலுவ - மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026