இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந்தை மீது துப்பா*க்கிச் சூ**டு!

இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந்தை மீது துப்பா*க்கிச் சூ**டு!

அஹுங்கல்ல கல்வெஹெர பகுதியில் 74 வயது முதியவர் ஒருவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.

உண்மையான இலக்கு வீட்டில் இல்லாத நிலையில், அவர் வழக்கமாகப் படுக்கும் படுக்கையில் தந்தை தூங்கிக்கொண்டிருந்ததால் ஆள்மாறாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயது சந்தேகநபர் கை**து செய்யப்பட்டதுடன், பயன்படுத்தப்பட்ட கைத்*துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.