
தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 237,000 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 217,500 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 18 கரட் தங்கப் பவுணொன்று 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.