தனது வாக்கினை பதிவு செய்தார் இம்மானுவல் ஆர்னோல்ட்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வாக்களிப்பில் பொது மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆர்னோல்ட் தனது வாக்கினையும் பதிவு செய்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024