இலங்கையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.8003 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல டொலரின் கொள்வனவு விலை 291.2609 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 387.9400 ரூபா மற்றும் கொள்வனவு விலை 373.8694 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 327.1240 ரூபா எனவும் கொள்வனவு விலை 314.3085 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (11.03.2025) மத்திய வங்கி வெளியிட்ட தகவல், 

இலங்கையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி | March 11 Value Of The Us Dollar In Sri Lanka