மின் கம்பத்தில் மோதுண்டு தீப்பிடித்த கார் :அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026