நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" திறந்து வைப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" திறந்து வைப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்று திறந்து வைக்கப்பட்டது. 

தைப்பூசமான இன்று(11.02.2025) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்பட்டது. 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் இந்த தெற்கு வாசல் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

No description available.