சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்

சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் உயிரிழந்துள்ளார்.

சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம் | Father Two Children Going To Funeral Switzerland

சம்பவத்தில் யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த கந்தையா ஜெயானந்தன் வயது 64 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.