இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (16.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 285.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 199.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.36 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 298.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Dollar Rate In Sri Lanka

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 373.68 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 359.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி189.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 180.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.09 ஆகவும் ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 210.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.