யாழ்.வட்டுக்கோட்டையில் நபரொருவர் அதிரடி கைது! வெளியான பின்னணி
யாழ்.வட்டுக்கோட்டை உள்ள சங்கரத்தை பகுதியில் இன்றையதினம் (15-12-2024) கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்துக்கு அருகில் வைத்து 1.5 லீட்டர் கசிப்புடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024