மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட ஆலோசனை இன்று சமர்ப்பிப்பு

மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட ஆலோசனை இன்று சமர்ப்பிப்பு

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட ஆலோசனையை இன்று (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட ஆலோசனை இன்று சமர்ப்பிப்பு | Proposal Electricity Reduction Submitted Today

திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்ததன் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.