ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இலங்கையிலுள்ள மவுண்ட் லாவினியா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் பிரதமர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர் மவுண்ட் லாவினியா ஹோட்டலில் ABBA: ARRIVAL from Sweden இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ABBA இசை குழு ஸ்வீடனில் இருந்து வந்தது.
இந்த நிகழ்வானது ஸ்வீடிஷ் பாப் குழுவின் பாடல்களை மேடையில் பாடியது என சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026