பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது விஞ்ஞான ஆய்வுக் கூடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து | Massive Fire At A School Mataleமாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ ஏற்பட்டமைக்காக்ன காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.