இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை! வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை! வெளியான அதிர்ச்சி காரணம்

கண்டியில் உள்ள பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து தவறுதாக அமிலத்தை (ஆசீட்) அருந்தி குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தை ஒன்றே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை! வெளியான அதிர்ச்சி காரணம் | Child Who Drank Acid Instead Of Water Died Kandy

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர் சென்றுள்ளார்.

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை! வெளியான அதிர்ச்சி காரணம் | Child Who Drank Acid Instead Of Water Died Kandyஅங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தையே குழந்தை அருந்தியுள்ளது என தெரியவருகின்றது.

இதனையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தது.