தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
பொதுத் தேர்தலை நடத்தும் தினம் சம்பந்தமாக இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026