இரத்தினபுரி மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாச - 257,721
அனுரகுமார திஸாநாயக்க - 291,708
ரணில் விக்ரமசிங்க - 145,038
நாமல் ராஜபக்ஷ - 20,575