யாழ்ப்பாண மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாண மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - மானிப்பாய் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் - மானிப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க - 2,886 

சஜித் பிரேமதாச - 11,609 

அரியநேத்திரன் - 11,587 

ரணில் விக்ரமசிங்க - 8,871 

நாமல் ராஜபக்ஷ - 84