காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் முடிவுகள்

காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் காலி - ஹினிதும தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

வடமத்திய மாகாணம், காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

ரணில் விக்கிரமசிங்க 14,741 

சஜித் பிரேமதாச 25,388 

அனுரகுமார திஸாநாயக்க 35,677 

நாமல் - 3,013

 

தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். - https://yarlosai.com/news/election