மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை - தெவிநுவர தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வடமத்திய மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க 34,690
சஜித் பிரேமதாச 19,516
ரணில் விக்கிரமசிங்க 5,701
நாமல் - 1,775
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026