யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச - 10,956
ரணில் விக்ரமசிங்க - 6,260
அனுரகுமார திஸாநாயக்க - 2,692
நாமல் ராஜபக்ஷ - 75
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026