
பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை - மின்னேரியா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வடமத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க 34,088
ரணில் விக்கிரமசிங்க 9,177
சஜித் பிரேமதாச 22,991
நமல் - 1,635
திலிப் 504