வன்னி தேர்தல் மாவட்டம் - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!
வன்னி தேர்தல் மாவட்டம் - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கமைய,
சஜித் பிரேமதாச 28,301 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,810 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,117 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளையும்,
கே.கே.பியதாச 1,220 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சினிமா செய்திகள்
வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி
22 September 2024
பட நடிகை மீது அடிதடி கேஸ்!! மேல கை வெச்சா இப்படித்தான்..
22 September 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024