யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான   உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 7,494 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7080 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  7058 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 2186 வாக்குகளையும்,

கே.கே பியதாச 198 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

குறித்த தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். - https://yarlosai.com/news/election