பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை அரசு பொறுப்பேற்கும்..!

பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை அரசு பொறுப்பேற்கும்..!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் நிர்கதியான நிலையில் காணப்படும் பிள்ளைகளை பொறுப்பேற்க திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மாகாணத்திற்கு மாகாணம் இவ்வாறான சிறுவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிறுவனம் ஒன்றை நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.