கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1849ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1849ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்
20 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026