40 நாட்களில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

40 நாட்களில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இன்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

40 நாட்களில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் | Scholarship Exam Results Will Be Released 40 Days

இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது