யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார்

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார்

யாழ்ப்பாணம் அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மற்றுமொரு குழு தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (07) இரவு இடம்பெற்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார்? | Who Attacked The Youth Injaffnaகுறித்த, குழுவுக்கும் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார்? | Who Attacked The Youth Injaffna

இந்நிலையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.