தளபதி 69 படத்தில் லீட் ரோலில் நடிக்கும் பிரபல நடிகை.. லேட்டஸ்ட் தகவல்!!

தளபதி 69 படத்தில் லீட் ரோலில் நடிக்கும் பிரபல நடிகை.. லேட்டஸ்ட் தகவல்!!

தமிழ் சினிமா மார்க்கெட்டில் பீக்கில்  இருக்கும் விஜய், தனது அரசியல் வருகை காரணத்தால் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

தளபதி 69 தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்மையில் தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளன. அது என்னவென்றால், இப்படத்தின் டெஸ்ட் லுக் நேற்று எடுக்கப்பட்டதாம். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம். இப்படத்தில் சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.     

தளபதி 69 படத்தில் லீட் ரோலில் நடிக்கும் பிரபல நடிகை.. லேட்டஸ்ட் தகவல்!! | Thalapathy 69 Movie Update