ஆயுத பொருட்கள் மீட்பு.. நபர் ஒருவர் கைது..!
கிருலப்பணை பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளை தொடர்ந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026