அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு நிரந்த நியமனம்

அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு நிரந்த நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh gunawardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உறுதிப்படுத்தல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.