நாட்டைப் பற்றி சிந்திக்கும் தரப்பு அல்ல - பிரதமர்

நாட்டைப் பற்றி சிந்திக்கும் தரப்பு அல்ல - பிரதமர்

கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கும் தரப்பு அல்லஎன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கிரிபத்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்கட்சியினர் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.