நீராட சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட மர்மம்...! படங்கள் உள்ளே

நீராட சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட மர்மம்...! படங்கள் உள்ளே

காலி-மகாமோதர பகுதியில் நீராட சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அநீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதான குறித்த பகுதியை சேர்ந்த நபர் என கூறப்பட்டுள்ளது.