கிளிநொச்சி பெண்ணின் மோசமான செயல்; பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்!

கிளிநொச்சி பெண்ணின் மோசமான செயல்; பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்!

கிளிநொச்சி திருநகர் பகுதியில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிசாரருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹெரோயினுடன் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பெண்ணின் மோசமான செயல்; பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்! | Bad Deed Of Kilinochchi Woman Drugs Sell

கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் (27) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.