கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைப்பு..! மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியின் அனுகூலத்தை பாவனையாளர்களுக்கு வழங்கி கையடக்கத் தொலைபேசிகளின் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026