கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மீகலேவ - கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை ஒன்று இழுத்து சென்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்றையதினம் (30-03-2024) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாயில் நீராடச் சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Woman Swimming Canal Attacked By Crocodile Died

பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணத்தார்.