வாய்த்தர்க்கத்தில் தந்தையை கொன்ற மகன்

வாய்த்தர்க்கத்தில் தந்தையை கொன்ற மகன்

குருநாகல் ஹாலி எல கல உட பிரதேசத்தில் இன்று காலை ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன

வாய்த்தர்க்கத்தில் தந்தையை கொன்ற மகன் | The Son Who Killed His Father In Verbal Reasoningசம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி எல கொடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.