
பருத்தித்துறையில் கடையொன்றில் தீவிபத்து
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.
இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது.
வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்று சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025