மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள்

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள்

கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி, அதிபதியாக சஞ்சரித்து வருகிறார்.

அவருடன் சூரியன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்நிலையில் சனியின் வீடான மகர ராசியில் உள்ள திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி, மற்றொரு வீடான கும்ப ராசியின் அவிட்டம் நட்சத்திரத்தில் இந்த சிவராத்திரி தினம் முடிவடைகிறது.

இதனால் சர்வார்த்த சித்தி யோகம், சித்தி யோகம், சிவ யோகம் என 3 மங்களகரமான யோகங்களின் மகா சங்கமம் நடக்க உள்ளது.

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள் | Mahasivarathiri Rasipalan In 2024

இதனால் ஈசனின் ஆசியை  பரிபூரணமாக பெறவுள்ள இராசிக்காரர்கள் பற்றி அறிந்துக்கொள்வோம்.

மேஷம்

இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் சிவபெருமானின் நல்லாசியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த, தடைப்பட்டுக் கொண்டே இருந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

 

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

நிதி நெருக்கடிகளிலிருந்து விடுபட முடியும்.

மாணவர்கள் விளையாட்டு, போட்டி தேர்வுகள் போன்றவற்றில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ரிஷபம்

 

ரிஷபம் ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி தினத்தில் உருவாகும் யோகத்தால் உங்களின் திருமண முயற்சியில் விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைய வாய்ப்பு உண்டு.

உங்களுக்கு தங்கம், வெள்ளி நகை சேர வாய்ப்புள்ளது.

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள் | Mahasivarathiri Rasipalan In 2024

உங்களின் வருவாய் மேம்படும் என்பதால் சேமிப்பும், வண்டி, வாகனம், சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

 

துலாம் ராசியினருக்கு மகாசிவராத்திரிக்குப் பிறகு சனி பகவானின் அருளாசியால் உங்களின் வேலை அல்லது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

உங்கள் குடும்பத்தில் திருமண, குழந்தை பேறு போன்ற புதிய உறுப்பினர்கள் சேர வாய்ப்புள்ளது.

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள் | Mahasivarathiri Rasipalan In 2024

நீங்கள் பல வழிகளில் வருமானம் பெறுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ழ்ச்சியான, அமைதியான சூழல் நிலவும். பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

 

மகர ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி பண்டிகையின் யோகத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கௌரவம் அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும்.

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள் | Mahasivarathiri Rasipalan In 2024

வேலை தேடக்கூடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பணம் சார்ந்த விஷயங்களின் மன நிறைவும், சேமிக்கவும் முடியும். உங்களின் கனவுகள் நிறைவேறும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி யோகத்தால் சனியின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள்.

திருமணத்திற்கான நல்ல வரன் அமையும் வாய்ப்பு உண்டு.

மகாசிவராத்திரியால் மங்கள யோகம் பெறும் இராசிக்காரர்கள் | Mahasivarathiri Rasipalan In 2024

 

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்கள் தொழில் தொடர்பான திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

 

வியாபார விஷயத்தில் புதிய திட்டங்களும் மற்றும் லாபமும் பன்மடங்கு அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.