நகைப்பிரியர்களுக்கான மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய(28) தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026