வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்..!

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்..!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 633,055 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் (08 கிராம்) தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் (08 கிராம்) தங்கப் பவுண் ஒன்று 156,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் (08 கிராம்)தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,340 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,480 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,550 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம் | Today Gold Price Sri Lanka Gold Rate Dollar Price

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 164,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 177,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.