இறைச்சி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்
முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026